உடல் பிணிகள்

·        உடல் அரிப்பு, வேப்பமர பட்டையை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரை குளிக்கவும்.

·        வியர்வை நாற்றம் போக இருவாச்சி இலை சட்னி செய்து சாப்பிடவும்.

·        வியர்க்குரு அரிப்பு. பொங்கலில் மிளகு சேர்த்து அதில் கருஞ்சீரகத்தையும் வறுத்து தூளாக்கி கலந்து உண்ணவும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites